உம் பீடத்தை சுற்றி சுற்றி

நான் வருகிறேன் தெய்வமே

கறைகளெல்லாம் நீங்கிட‌

என் கைகளைக் கழுவுகிறேன்

 

என் தெய்வமே, இயேசு நாதா

இதயமெல்லாம், மகிழுதையா….

 

1.

உரத்த குரலில் நன்றிப் பாடல்

பாடி மகிழ்கிறேன்

வியத்தகு உம் செயல்களெல்லாம்

எடுத்து உரைக்கிறேன்   – என்

 

2.

உந்தன் மாறாத பேரன்பு

என் கண்முன் இருக்கிறது

உம் திருமுன்னே உண்மையாக‌

வாழ்ந்து வருகிறேன்    – என்

 

3.

கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்

தடுமாற்றம் எனக்கில்லை

உந்தன் சமூகம், உந்தன் மகிமை

உண்மையாய் ஏங்குகிறேன்   – என்

 



um bitaththai surri surri

nan varukiren theyvame

karaikalellam ningkita‌

en kaikalaik kazuvukiren

 

en theyvame, iyesu natha

idhayamellam, makizuthaiya….

 

1.

urathdha kuralil nanrib batal

badi makizkiren

viyathdhaku um seyalkalellam

eduththu uraikkiren   – en

 

2.

unthdhan maradha beranbu

en kanmun irukkirathu

um thirumunne unmaiyaka‌

vaznththu varukiren    – en

 

3.

karththave ummaiye nambiyullen

dhadumarram enakkillai

unthdhan chamukam, unthdhan makimai

unmaiyay eengkukiren   – en